மனிதனையும் ஜின்னையும் அல்லாஹ் எதற்காகப் படைத்துள்ளான்?

கேள்வியும்-பதிலும்
மனிதனையும் ஜின்னையும் அல்லாஹ் எதற்காகப் படைத்துள்ளான்?
மௌலவி பக்ரூதீன் இம்தாதி

பதில்:وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.51:56.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *