21 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்

அல் –ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு ) ஏற்பாடு செய்து நடைபெறவுள்ள …
21 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்

இன்ஷா அல்லாஹ்…
05-04-2019 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மஃரிப் வரை அல் – ஜுபைல் தஃவா நிலையத்தில் நடைபெறும் 21 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

போட்டியின் விதிமுறைகள்:

1 ஒருவர் ஒரு வினாத்தாளுக்கு மட்டுமே விடை அளிக்க முடியும்
2. வினாத்தாள் பூர்த்தி செய்யப்பட்டு 22 – 03 – 2019 க்கு முன்னதாக சமர்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு வரும் வினாத்தாள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
3. விடைகள் தெளிவாக எழுதப்பட வேண்டும் நடுவர் தீர்ப்பே இறுதி முடிவாக கொள்ளப்படும்
4. பதில்களை அனுப்ப வேண்டிய Email : tamiljdgc@gmail.com
5. பரிசு பெறத் தகுதி பெறுபவர்கள் (05-04-2019 ) வெள்ளிக்கிழமை மாநாட்டில் கலந்து கொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசுகள் வழங்கப்படும்
6. இப்போட்டியின் நோக்கம் பரிசுகளை வென்றெடுப்பது மட்டுமல்ல. மார்க்க அறிவை பெருக்கிக் கொள்வதே!
7.கேள்விகள் அனைத்தும் திருக்குர் ஆன் பகுதி (30 ) அம்ம ஜுஸ்வோடு தொடர்புடையது .
8 . மேலதிக விபரங்களுக்கு : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி – மொபைல் +966 55 598 8967.
தமிழ் பிரிவு சார்பாக நடைபெறும் அனைத்து நிகழ்சிகளின் பதிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் .

Download PDF
போட்டிக்கான வினாத்தாள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *