07: நரகவாதிகள் எத்தனை முழம் சங்கிலியால் பிணைக்கப்படுவார்கள்?

கேள்வியும்-பதிலும்
07: நரகவாதிகள் எத்தனை முழம் சங்கிலியால் பிணைக்கப்படுவார்கள்?
மௌலவி பக்ரூதீன் இம்தாதி

கேள்வி:
07: நரகவாதிகள் எத்தனை முழம் சங்கிலியால் பிணைக்கப்படுவார்கள்?

பதில்:

ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ؕ‏

“பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
(அல்குர்ஆன் 69:32)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *