03: ஆதம் நபி (பாகம்-2)

தொடர் கல்வி வகுப்பு
03: ஆதம் நபி (பாகம்-2)
(நபிமார்கள் வரலாறு )
ஆசிரியர்: S.யாஸிர் ஃபிர்தௌஸி
நாள் : 09/09/2019 திங்கட்கிழமை
இடம் : தமிழ் பிரிவு வகுப்பறை (அல் – ஜுபைல்

قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

(அதற்கு அவர்கள்) “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (அல்குர்ஆன் : 7:23)

قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:32)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *