இஸ்லாமிய அடிப்படை வகுப்புகள்

அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு முறையான பாடத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய அடிப்படை வகுப்புகள் இன்ஷாஅல்லாஹ் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் இஷா தொழுகைக்குப் பிறகு தமிழ் பிரிவு வகுப்பறையில் வைத்து வகுப்புகள் நடைபெறும்.
பயிற்றுவிக்கும் பாடங்கள்
1 தஃ லீமுல் குர்ஆன் (குர் ஆன் அடிப்படை வகுப்பு )
2 அக்கீதா ( கொள்கை வகுப்பு )
3 ஹதீஸ் வகுப்பு
4 தஃ ப்ஸீர் (குர் ஆன் விரிவுரை )
5 ஃ பிக்ஹு ( சுத்தம்,தொழுகையின் சட்ட திட்டங்கள் குறித்து )
6 சீறா (நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு )
7 துஆ மனனம்
8 அரபி மொழி

கால அளவு : மூன்று மாதங்கள்
சிறப்பு ஏற்பாடுகள்: சிற்றுண்டி ஏற்பாடு

மூன்றாவது மாதத்தின் இறுதியில் தேர்வுகள் நடத்தப் பட்டு தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப் படும்.

“யார் கல்வியின் பாதையை நோக்கி நடந்து வருகின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை இலகுவாக்குகின்றான்”(நபி மொழி)