தர்ஜுமா வகுப்பு

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வகுப்பறையில் நடை பெறுகிறது.
சூரா எண் சூரா பெயர்கள் – அரபு சூரா பெயர்கள் – தமிழ் பதிவிறக்கம்
96 ஸூரத்துல் அலஃக் இரத்தக்கட்டி – மக்கீ, வசனங்கள்
97 ஸூரத்துல் கத்ரி கண்ணியமிக்க இரவு- மக்கீ, வசனங்கள்
98 ஸூரத்துல் பய்யினா தெளிவான ஆதாரம்- மக்கீ, வசனங்கள்
99 ஸூரத்துஜ் ஜில்ஜால் அதிர்ச்சி- மக்கீ, வசனங்கள்
100 ஸூரத்துல் ஆதியாத்தி வேகமாகச் செல்லுபவை – மக்கீ, வசனங்கள்
101 ஸூரத்து அல்காரிஆ திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி- மக்கீ, வசனங்கள்
102 ஸூரத்துத் தகாஸுர் பேராசை – மக்கீ, வசனங்கள்
103 ஸூரத்துல் அஸ்ரி காலம் – மக்கீ, வசனங்கள்
104 ஸூரத்துல் ஹுமஜா புறங்கூறல்- மக்கீ, வசனங்கள்
105 ஸூரத்துல் ஃபீல் யானை- மக்கீ, வசனங்கள்
106 ஸூரத்து குறைஷின் குறைஷிகள் – மக்கீ, வசனங்கள்
107 ஸூரத்துல் மாஊன் அற்பப் பொருட்கள்- மக்கீ, வசனங்கள்
108 ஸூரத்துல் கவ்ஸர் மிகுந்த நன்மைகள் – மக்கீ, வசனங்கள்
109 ஸூரத்துல் காஃபிரூன் காஃபிர்கள் – மக்கீ, வசனங்கள்
110 ஸூரத்துந் நஸ்ர் உதவி – மக்கீ, வசனங்கள்
111 ஸூரத்துல் லஹப் ஜுவாலை – மக்கீ, வசனங்கள்
112 ஸூரத்துல் இஃக்லாஸ் ஏகத்துவம் – மக்கீ, வசனங்கள்
113 ஸூரத்துல் ஃபலக் அதிகாலை – மக்கீ, வசனங்கள்
114 ஸூரத்துந் நாஸ் மனிதர்கள் – மக்கீ, வசனங்கள்